>> Thursday, May 6, 2010
இலங்கை நாடாளுமன்றம்
இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்
இலங்கையின் அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களாக நால்வரும், துணை அமைச்சர்களாக 6 பேரும் பதவியேற்றுள்ளனர்.
புதனன்று இந்தப் புதிய அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய துணை அமைச்சர்கள்
டாக்டர். சரத் அமுனுகம - நிதி மற்றும் திட்டமிடல் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்
மெர்வின் சில்வா - நெடுஞ்சாலைகள் துறை
மஹிந்தானந்த அலுத்கமகே - இளைஞர் விவகாரம்
பைஸர் முஸ்தபா - சுற்றுச்சூழல் துறை
எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன - பௌத்த சாசனம் மற்றும் மத விவகாரங்கள்
பேராசிரியர் ஜகத் பாலசூரிய - தொழிலாளர் உறவுகள் மற்றும் உற்பத்தித் திறன்
புதிய அமைச்சர்கள்
கெஹலிய ரம்புக்வெல - ஊடக மற்றும் தகவல் துறை
ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை மற்றும் கிராமிய அபிவிருத்தி
எஸ்.பி.திஸாநாயக்க - உயர் கல்வித் துறை
திஸ்ஸ விதாரண - தொழில்நுட்பம் மற்றும் மீளாய்வு
-
-
-
-
-
-
-
-
இந்த பதவியேற்பு நிகழ்வை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இலங்கை அமைச்சரவையின் ஆரம்பக் கூட்டமும் நடைபெற்றது.
0 comments:
Post a Comment