>> Tuesday, March 24, 2009

Home
Pongutamil converter
Puthuvai-Unicode Online Writer
E-Kalappai
Thamizmanam
Blogspot
Gmail



var s_sid = 306291;var st_dominio = 4;
var cimg = 323;var cwi =112;var che =62;

');
document.writeln('');



எழுநா
தமிழ்வலைப்பதிவுகளின் பின்னூட்டத்தொகுப்பு
ezhunaa via suratha.comezhunaa via suratha.com
shylajan தளத்திற்கு ஷைலஜா பின்னூட்டியதாவது:-அப்பாவி முரு said... அக்கா அவர்களுக்கு,இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.11:09 AM>>>>>>>>>>>>>>>இதோ வந்திட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்நன்றி முரு.
ammanchi தளத்திற்கு Li. பின்னூட்டியதாவது:-// குழந்தைக்கு மட்டும்தான இல்லை? இன்றைய வாழ்வில் நமக்கும் தான் இல்லை... ௨௦ yrs back 'நாங்கெல்லாம் ஒன்ன இருந்தசே...' நு கௌண்ட மணி style - ல நா dialogue சொல்ல வேண்டி இருக்கு //
cdjm தளத்திற்கு enRenRum-anbudan.BALA பின்னூட்டியதாவது:-ஜோ,இது சாட்டையடி அல்ல, சேவாக் விளாசல் !சரியான கருத்துகள்...//யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.//ஜோ சொன்னதில் தகவல் பிழை இருக்கிறது தான், ஆனால், அவர் "குறை கூறியதில்" ஒரு தவறுமில்லை! இந்த தகவல் பிழையால், அவர் சொன்ன சாராம்சம் அடிபட்டுப் போகவில்லை என்பது என் எண்ணம். உங்களுக்குக் "குறை கூறுவதாக"ப் படுவதை விளக்கினால் நல்லது.
cdjm தளத்திற்கு Rakesh Kumar பின்னூட்டியதாவது:-Mohandas,Apocalypto purpotedly used ancient Mayan language I believe. But its a US production (directed by Mel Gibson). Likewise earlier Gibson movie, Passion of Christ, also non-English but is pure US production.So, any technicians working for an American production are eligible for nomination. But its not always the same for technicians from the nominees of Foreign Language Category. This hardly happens, but there has been exceptions: Life Is Beautiful, which got both Foreign pix, Best pix and other nominations.Lagaan was nominated for Foreign Language, but that was all. They didn't notice ARR there. Also, the films that has been partly financed by US are knows as US-?-? production. And usually the US company would campaign hard for the films nomination.So, Oscar is crazy that way. I couldn't find the rules and regulation on Oscar's site. I'd say Joe's comment is how Oscar is generally perceived and agreed about. Exceptions have been made and can be made in the future.If Kamal makes a strong film, that is supported by, say, Miramax company and is helped to distribute there, chances are high that Miramax will campaign hard for the film and yes, Kamal and crew may get a stab at Oscar nomination. Kamal knows this, but he'd rather save his breath and ceiling high expectation by saying that Oscar is mainly for US films.
www.luckylookonline.com/ தளத்திற்கு அக்னி பார்வை பின்னூட்டியதாவது:-தமிழில் ஹீரோவான ’அகோரா’ தெலுங்கில் வில்லன்.. மற்றபடி அருந்த்தி ஓகே அனுஷ்காவிற்காக
www.luckylookonline.com/ தளத்திற்கு பார்சா குமார‌ன் பின்னூட்டியதாவது:-firstu!!!
classroom2007 தளத்திற்கு கத்துக்குட்டி(Selli) பின்னூட்டியதாவது:-வாத்தியாரின் புத்தக வெளியீட்டிற்கு எனது மணமார்த வாழ்துக்கள். அன்புடன் செல்லி.
classroom2007 தளத்திற்கு anandanm பின்னூட்டியதாவது:-my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.1st house bhuthan,rahu2nd house sun,mars,4th moon,7th kethu,8th sani,10th guru,12th venus,
classroom2007 தளத்திற்கு anandanm பின்னூட்டியதாவது:-my name is anandan.m d.o.b 26/05/1985 cancer rasi,aluilyam star.1st house bhuthan,rahu2nd house sun,mars,4th moon,7th kethu,8th sani,10th guru,12th venus,
cdjm தளத்திற்கு இராம்/Raam பின்னூட்டியதாவது:-/கமலையும், சிவாஜியையும் யாராவது திட்டினால் தான் பதிவு போடுவேன் என்று இருந்தீர்கள் என்றால் அதை நான் கூட செய்வேன்.//ஹி ஹி...
cdjm தளத்திற்கு Pot"tea" kadai பின்னூட்டியதாவது:-கலக்கல் சாமியோவ்!!!சிவாஜி கணேசனின் அந்த புகைப்படங்களுக்கு நன்றி,தல கூகிள் பண்ணீ இதுக்கு எதிர்வினை சீக்கிரம் ஆற்றுவார்...அல்லது கன்னிமரா பியூனுடன் பேசிவிட்டு பதில் போடுவார் ;)
cdjm தளத்திற்கு மோகன்தாஸ் பின்னூட்டியதாவது:-//http://en.wikipedia.org/wiki/Life_Is_Beautiful//It then went on to win the Academy Awards for Best Music, Original Dramatic Score and Best Foreign Language Film; The film was additionally nominated for Academy Awards for Directing, Film Editing, Best Picture, and Best Original Screenplay.So, யாரையும் குறை சொல்றதுக்கு முன்னாடி கொஞ்சம் நாமலும் படிக்கிறது நல்லது. குறை சொல்லுறது சுலபம் தல. படிங்க.
cdjm தளத்திற்கு Anonymous பின்னூட்டியதாவது:-சினிமாவுக்கு வசனம் எழுதியவனை விட, அதை விமர்சித்து எழுதிவிட்டு அதையே மீண்டும் மீண்டும் எழுதி சுய இன்பம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு மனோவியாதிக்காரர் அந்த நபர். சோத்துக்கே காசில்லை என்று வாசகர்களிடம் பிச்சை எடுத்தாலும் 5-ஸ்டார் ஓட்டலில் குடிக்கும் அயோக்கியன்.பள்ளி மாணவர்கள் கூட வீதிக்கும் வந்து இலங்கையில் போரை நிறுத்தச் சொல்லிப் போராடும் போது படுக்கையறை பற்றியும், விரக தாபம் பற்றியும் அல்குல் பற்றியும் எழுதிச் சிலாகிக்கும் பொறுப்பற்ற பிறவி. விடுங்க சார்.
shylajan தளத்திற்கு அப்பாவி முரு பின்னூட்டியதாவது:-அக்கா அவர்களுக்கு, இந்த கவிதை சங்கிலியில், நான் கோர்த்த வளையத்தினை http://abbaavi.blogspot.com/2009/03/blog-post_24.html வந்து பார்க்கவும்.மற்றும் உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.
cdjm தளத்திற்கு Raj பின்னூட்டியதாவது:-அந்த லூசுக்கெல்லாம் பதில் சொல்லணுமா….விடுங்க சார்.
gayatri8782 தளத்திற்கு Ponmalar பின்னூட்டியதாவது:-Really superb.
cdjm தளத்திற்கு டி.பி.ஆர் பின்னூட்டியதாவது:-நடிகர் திலகத்தை அகில உலகமும் சிறந்த நடிகராக ஏற்றுக்கொண்டாலும் இந்தியாவில் பல மாநிலங்களில் அவரை ஏற்றுக்கொண்டதில்லை. கேரளத்தில் சத்யன், தெலுங்கில் நாகேஸ்வரராவ், ஹிந்தியில் ராஜ்குமார், என அவரவருடைய சிறந்த நடிகருடன் ஒப்பிட்டு நடிகர் திலகம் ஒன்றுமேயில்லை என பீத்துவார்கள். இந்த தலைமுறையிலும் மோகன்லால்,மம்மூட்டியைவிடவும் கமல் ஒன்றும் சிறந்தவர் அல்ல என்ற வாதமும் உண்டு. மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ரசிகர்களுடன் பழகியதால் சொல்கிறேன். கமல் பத்துவேடங்களில் நடித்ததை கோமாளித்தனம் என்று இப்போதும் மலையாளிகள் எள்ளி நகையாடுவதை கேட்டிருக்கிறேன். என்ன செய்ய? இவர்களுடன் எல்லாம் வாதிடுவதிலோ அல்லது கோபப்படுவதிலோ பலனே இல்லை. சரிதான் போங்கடான்னு இருந்துற வேண்டியதுதான்.நீங்கள் வெளியிட்ட படங்கள் இரண்டும் அருமை ஜோ. எங்கருந்து புடிச்சீங்க?
cdjm தளத்திற்கு மோகன்தாஸ் பின்னூட்டியதாவது:-//பிற மொழி படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைக்க வாய்ப்புள்ளதே தவிர ,இயக்குநருக்கோ ,மற்ற தொழில் நுட்பக்கலைஞர்களுக்கோ அங்கு விருது கிடைக்க வாய்ப்பே இல்லை//Apocalypto எந்த மொழிப் படம், Best Achievement in Makeup (2007) - Aldo Signoretti, Vittorio SodanoBest Achievement in Sound Editing (2007) - Sean McCormack, Kami AsgarBest Achievement in Sound Mixing (2007) - Kevin O'Connell, Greg P. Russell, Fernando Cámaraநாமினேஷன் தான் அவார்ட் வாங்கலைன்னாலும் அதை ஒரு குறையா சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கிறேன், அக்காதமி அவார்ட் விதிகளை இன்னுமொரு முறை படிக்க வேண்டுகிறேன். ;)
cdjm தளத்திற்கு வால்பையன் பின்னூட்டியதாவது:-ஹா ஹா ஹாஒரு ரவுண்டு அதிகமா போன இப்படி உளருதல் இலங்கியவாதிகளுக்கு பழக்கம் தானே!
gayatri8782 தளத்திற்கு Ponmalar பின்னூட்டியதாவது:-Really superb.
Enter your search terms Submit search form
//Random iframe content- (c) Dynamic Drive (www.dynamicdrive.com)
//For full source code, and Terms Of use, visit http://dynamicdrive.com
//This credit MUST stay intact for use
var ie=document.all&&navigator.userAgent.indexOf("Opera")==-1
var dom=document.getElementById&&navigator.userAgent.indexOf("Opera")==-1
//Specify IFRAME display attributes
var iframeprops='width=600 height=400 marginwidth="0" marginheight="0" hspace="0" vspace="0" frameborder="0" scrolling="no"'
//Specify random URLs to display inside iframe
var randomcontent=new Array()
randomcontent[0]="http://www.suratha.com/add/matrimony/matrimony.htm"
randomcontent[1]="http://www.suratha.com/add/mobile/mobile.htm"
randomcontent[2]="http://www.suratha.com/add/phone/phone.htm"
randomcontent[3]="http://www.suratha.com/add/tamilmp3/tamilmp3.htm"
randomcontent[4]="http://www.suratha.com/add/matrimony/matrimony.htm"
randomcontent[5]="http://www.suratha.com/add/onlinebanking/onlinebanking.htm"
//No need to edit after here
if (iedom)
document.write('')
function random_iframe(){
if (iedom){
var iframeobj=document.getElementById? document.getElementById("dynstuff") : document.all.dynstuff
iframeobj.src=randomcontent[Math.floor(Math.random()*randomcontent.length)]
}
}
window.onload=random_iframe

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter