நவாஸ் ஷெரிப் தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி அதிகப்படியான நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.என்றும் ஆனால் தனித்து ஆட்சியமைக்கமுடியாது போகும் என்பதால் அவரது கட்சி தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமையக்கூடிய நிலையே காணப்படுகிறது என்றும் நவாஸ் ஷெரிப்பின் கட்சியால் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஷெரிப் கூறியுள்ளார்என்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நவாஸ் அவரது வீட்டில் தற்போது ஆலோசனை நடத்திவருகிறார்என்றும் செய்தி கேட்டோம்...பாக் ..கை பொறுத்தவரை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இன சிக்கலை தீர்க்க முடியதாது வருத்தத்குரியது...விஜயமங்கலம் குணசீலன்
0 comments:
Post a Comment