படங்களில் பட்டாம்பூச்சிகள் : பிரிட்டனில் ஆய்வு
பிரிட்டனில் கடுமையான வெப்பம் நிலவி வருவது பட்டாம்பூச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்னர் நிலவிய மழைக் காலம் மற்றும் அதிகமாக காற்று வீசும் பருவ நிலை ஆகியவை காரணமாக, இப்பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. (படத்தில் இருப்பது கமா வகை பட்டாம்பூச்சி.)
0 comments:
Post a Comment