தமிழகத்தின் சட்டப்பேரவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நடந்த தேர்தல்களில், எதிர்பார்த்தபடியே, ஆளும் அதிமுகவின் நான்கு வேட்பாளர்களும், அதன் ஆதரவு பெற்ற ஒரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், திமுகவின் வேட்பாளர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளனர் எல்லா காலங்களிலும் அரசியல்வாதிகளுக்கு வெற்றி தான்...மக்களுக்குத தான் தோல்வி...விசயமங்கலம் குணசீலன்
No comments:
Post a Comment
பின்னூட்டமிட்டு செல்க